Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வேறொரு ஆணுடன் உறவு; கல்லால் தாக்கி கள்ளக்காதலி படுகொலை: மாநகராட்சி ஊழியர் சரண்.

பல்லாவரம் அருகே வேறொரு ஆணுடன் கள்ள உறவு வைத்திருந்ததால் கல்லால் சரமாரி தாக்கி கள்ளக்காதலி படுகொலை செய்யப்பட்டுள்ளார். போலீசில் சரணடைந்த மாநகராட்சி ஊழியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பல்லாவரம் அடுத்த…
Read More...

கடன் தொல்லையால் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை: பெண் உட்பட 3 பேர் கைது.

மன்னார்குடி சர்ச் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 40). இவர், தஞ்சாவூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் 2021 ம் ஆண்டு…
Read More...

தனியார் பேருந்துகளில் அதிக ஒலியெழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை (ஏர் ஹாரன்) நேற்று முன் தினம்   திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மணப்பாறை நகா் பகுதியின் வழியாக…
Read More...

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த வங்கி உதவி மேலாளர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பகுதியைச் சோ்ந்தவா்…
Read More...

ஜல்லிக்கட்டு மாடு முட்டி இன்ஸ்பெக்டர் படுகாயம். முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள இருந்திராப்பட்டியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல் ஆய்வாளர் சந்திரசேகர் (வயது 56) மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.…
Read More...

திருச்சி மதுக்கடையில் சரக்கு வாங்குவதில் தகராறு. ரவுடி உள்ளிட்ட 2 பேர் கைது

திருச்சி மதுக்கடையில் சரக்கு மது வாங்குவதில் தகராறு. ரவுடி, வாலிபர் இடையே மோதல் 2 பேர் கைது. திருச்சி, இபி ரோடு காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் கடந்த 30 ந்தேதி அன்று கோணக்கரை டாஸ்மாக்கில் மது வாங்கிக்…
Read More...

திருச்சி அதிமுக மாநகர சீனிவாசன் தலைமையில் ஏர்போர்ட் பகுதியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ஏர்போர்ட் பகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் ஜேகே நகர் அருகே இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக…
Read More...

திருச்சி தென்னூர் டாஸ்மாக் காசாளரிடம் பணம் பறித்து ரவுடி கைது.

திருச்சி தென்னூர் டாஸ்மாக் காசாளரிடம் பணம் பறித்து ரவுடி கைது. திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 55. ) தென்னூர் டாஸ்மாக்கில் காசாளராக வேலை செய்து வருகிறார். நேற்று கடையில் இருந்தபோது அங்கு…
Read More...

பொதுமக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை அரியமங்கலத்தில் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார்…

அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள்  முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் நீர் மோர், தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியை திருச்சி…
Read More...

கள்ளநோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பல் கைது:விசிக நிர்வாகி தலைமறைவு.

கள்ளநோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய விசிக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (39).…
Read More...