Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக பொதுச் செயலாளரிடம் உறுப்பினர் அட்டை பெற்றுக் கொண்ட திருச்சி மாவட்ட செயலாளர் குமார் .

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெரும் செல்வாக்கைக் கொண்ட ஒரு இந்திய பிராந்திய அரசியல் கட்சியாகும் . தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன்…
Read More...

காவிரி ஆற்றின் குறுக்கே ரூ106 கோடியில் புதிய மேம்பாலம், அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி - திருவரங்கத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ106 கோடியில் புதிய மேம்பாலம் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி இன்று அடிக்கல் நாட்டினர். திருச்சி மற்றும் திருவரங்கத்தை இணைக்கும் வகையில்,…
Read More...

ஸ்ரீரங்கத்தில் தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் நடைபெற்ற அழகு முத்துக்கோனின் 314வது பிறந்தநாள்…

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 314 -வது பிறந்தநாள் விழா. முதல் இந்திய சுதந்திரப்போராட்ட மாவீரன் அழகுமுத்துக் கோனின் 314 - வது பிறந்த நாள் விழா தமிழ் மாநில யாதவ மகாசபை நிறுவனர் மு.திருவேங்கடம் யாதவ்…
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் புதிதாக பணியாமத்தப்பட்ட ஆசிரியர் அல்லாத…

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின் உள்புகார் குழு (ஐசிசி) புதிதாக பணியமர்த்தப்பட்ட 127 ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு (பாஸ்) பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. பாதுகாப்பான…
Read More...

திருச்சி பெரியார் அரசு கல்லூரியில் உலக மக்கள் தொகை தின விழா. கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி பெரியார் அரசு கல்லூரியில் உலக மக்கள் தொகை தின விழா. திருச்சி பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பாக 'உலக மக்கள் தொகை தினம்' கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வர் முனைவர்…
Read More...

தமிழக மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில்…

தமிழக மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. மினி பேருந்து வழித்தடத்தை 25 கிலோ மீட்டராக உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது, இது குறித்து ஆலோசிக்கவும் தங்கள்…
Read More...

திருச்சியில் நீட் தேர்வு,புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முஸ்லிம் உரிமை பாதுகாப்பு…

திருச்சியில் நீட் தேர்வு,புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம். மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மாணவர்களின் கல்வியை…
Read More...

ஹான்ஸ் போட்டுக் கொண்டால் உற்சாகமாக விளையாடலாம் என ரிலீஸ் வெளியிட்ட கல்லூரி மாணவன் காவல்துறையிடம்…

' ஹான்ஸ்' போட்டு கொண்டால் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடலாம்' என்று ரீல்ஸ் போட்ட கல்லூரி மாணவனை கண்டித்த போலீசார், மன்னிப்பு வீடியோ வெளியிட வைத்துள்ளனர். இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டு வந்த மாணவன், வித்தியாசமாக யோசித்து வெளியிட்ட…
Read More...

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதியர் தின விழா .

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதியர் தின விழா. திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் இன்று காலை 10 மணி அளவில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதியர் தின தொடக்க விழா…
Read More...

திருச்சியில் ஐ ஜே கே பிரமுகரின் பிறந்த நாளுக்கு வாள் பரிசளிக்க வந்த நபர் கைது .

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிபறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில்…
Read More...