Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது ஆட்டோ மோதி பெண் படுகாயம்.

திருச்சியில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது ஆட்டோ மோதி பெண் படுகாயம். ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் கண்ணன் அவருடைய மனைவி சுபா (வயது 55). சம்பவத்தன்று மாலை சுபா தனது வீட்டின் முன் கோலம் போட்டுக்…
Read More...

காவல் நிலையம் முன் சகோதரிகள் விஷம் குடித்த விவகாரம் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.…

தஞ்சாவூரில் கைதான அண்ணனை விடுவிக்க கோரி காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை பரிதாபதாக உயரிழந்தார். மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலை இன்று காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு…
Read More...

டாஸ்மாக் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

திருச்சியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்ககளின் கூட்டமைப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது . டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் ஆகிய…
Read More...

ரூ. 20 லட்சம் மதிப்புள்ள யானைத் தந்தத்தை விற்க முயன்ற பெண் உள்ளிட்ட 6 பேர் கைது

கரூரில் யானைத் தந்தங்களை விற்க முயன்ற திருச்சி பெண் உள்பட 6 பேரை வனத்துறையினா் கைது செய்துள்ளனர். கரூா் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியுள்ள ஒரு கும்பல் யானை தந்தங்களை விற்க முயற்சிப்பதாக கரூா் மாவட்ட…
Read More...

திருச்சி திமுக தெற்கு மாவட்ட மருத்துவர் அணி மற்றும் ஓட்டுநர் அணி சார்பில் மருத்துவ முகாம்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக தமிழக முதல்வர், திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா. திருச்சியில் தெற்கு மாவட்ட மாநகர திமுக மருத்துவர் அணி, ஓட்டுனர் அணி சார்பில் பள்ளி அமைச்சர் அன்பில் மகேஸ்…
Read More...

திருச்சியில் பரபரப்பு: போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற நீதிபதி கைது .

திருச்சி விமான நிலையத்தில் மலேசியா செல்ல போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது ஏர்போர்ட் போலீசார் நடவடிக்கை திருச்சி ஏப்.10- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சண்முகசுந்தரபுரம் பி.எஸ்.எஸ் நகரை…
Read More...

திருச்சி பெர்ல் அறக்கட்டளை 24 -ம் ஆண்டு விழா மற்றும் உலக மகளிர் தின விழா கொண்டடப்பட்டது.

திருச்சி பெர்ல் அறக்கட்டளை 24 -ம் ஆண்டு விழா மற்றும் உலக மகளிர் தின விழா கொண்டடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி சிறப்பு மாவட்ட நீதிபதி நந்தினி, திருச்சி சார்பு நீதிபதி மகாலட்சுமி, திருச்சி…
Read More...

கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 மாணவர்கள் லாரி மோதி பரிதாப பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருசக்கர வாகனத்தில்  கல்லூரிக்கு சென்ற மாணவா்கள் இருவா் நேற்று புதன்கிழமை லாரி மோதி உயிரிழந்தனா். குளித்தலை மாவட்டம், அய்யா்மலை கலைஞா் கருணாநிதி அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஸிஏ மாணவா்களான…
Read More...

திருச்சி மேயருக்கு தர வேண்டும் எனக் கூறி பார்க்கிங் இடமே இல்லாத இடத்திற்கு 3 மடங்கு அதிக அடாவடி…

நுழைவு கட்டணம் அதிகமாக வசூலிப்பதை கண்டித்து கடந்த 5ஆம் தேதி சனிக்கிழமை அன்று உறையூர் மீன் மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி குழுமணி சாலையில் உறையூர் காசிவிளங்கி மொத்த மீன் சந்தை உள்ளது.இந்த…
Read More...

திருச்சி: நண்பனை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது .

திருச்சி அருகே  போதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு - வாலிபர் கைது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி - போலீசார் விசாரணை திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் பிரசித்தி…
Read More...