Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெரியாரின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அமமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ப.செந்தில்நாதனின் அறிவுறுத்தலின் படி, பெரியாரின் 146 வகு பிறந்தநாள் விழாவையொட்டி மத்திய…
Read More...

சுங்க சாவடி முற்றுகை போராட்டத்தில் சுங்க சாவடி கண்ணாடி, சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கிய…

திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியில் மனிதநேய மக்கள் கட்சியினர் நடத்திய சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டத்தில் சுங்கச்சாவடி கண்ணாடி மற்றும் சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. டோல்கேட் சூறையாடப்பட்டதால் அப்பகுதியில்…
Read More...

திருச்சி இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய பெண் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நம்பர் ஒன் டோல்கேட் பகுதி நாமக்கல், சேலம், அரியலூர், போன்ற பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் பிரிந்து செல்கின்ற மிக முக்கியமான இடம். இச்சாலையில் நாள் ஒன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு பிரயோஜனம் இல்லை. வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி. திருச்சி சங்கிலியாண்ட புரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் ( வயது 64). மீன் வியாபாரி. இவரது மனைவி செல்வி ( வயது 58). இவர்களுக்கு…
Read More...

பெரியாரின் 146 வது பிறந்தநாள் விழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட…

அதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, பெரியாரின் 146 வது…
Read More...

திருச்சி: எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 ரயில்வே தொழிலாளர்கள் மீது…

திருச்சியில் பரபரப்பு சம்பவம் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 ரெயில்வே ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு. தென்னக ரெயில்வேயில் எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட…
Read More...

திருச்சி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் நேற்று சிறப்பாக கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைகளுக்கும், திருவுருவ சிலை இல்லாத இடங்களில்…
Read More...

தமிழகத்தில் ஜனதா தளம் இருந்த தடம் தெரியாமல் அழிந்து வருகிறது. மூத்த நிர்வாகிகள் கவலை.

திருச்சி ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் தந்திரிக் ஜனதா தளம் இருந்த இடம் தெரியாமல் அழிவு பாதையை நோக்கி செல்வதாக மூத்த நிர்வாகி வையாபுரி குற்றச்சாட்டு . ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திருச்சி மாவட்ட…
Read More...

அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை பொன்விழா . அதிமுக மாவட்ட செயலாளர்…

அண்ணாவின் 116-வது பிறந்தநாள் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவையின் பொன்விழா. பேரறிஞர் அண்ணா அவர்களின் 116-வது பிறந்தநாள்விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பெல் வளாகத்தில் அமைந்துள்ள புரட்சி தலைவர்…
Read More...

சீட்டு விளையாடிய நபரிடம் பறிமுதல் செய்த ரோலக்ஸ் வாட்ச் மற்றும் ரூ.2 லட்ச ரூபாயை ஆட்டைய போட்ட எஸ் ஐ.…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பச்சாம்பேட்டை வாழைத்தோப்பில் கடந்த வாரம் சீட்டு விளையாடியவர்களை, தனிப்படை போலீசார் பிடித்து லால்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சீட்டு விளையாடிய 9 நபர்கள் கைது செய்யப்பட்டு, காவல்…
Read More...