Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் நாளை மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்.

மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் நாளை (ஜூலை 28 - திங்கள்கிழமை) மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை…
Read More...

400 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை விற்க முயன்ற கும்பல் கைது .

கடலூர் மாவட்டம், நெய்வேலியில், 400 கோடி ரூபாய்க்கு இரிடியம் விற்பனை செய்யப் பேரம் பேசிய கும்பலை போலீசார் மாறுவேடத்தில் சென்று மடக்கிப் பிடித்தனர். கடந்த சில நாட்களாக சிலர் இரிடியம் வைத்திருப்பதாகவும், அதை 400 கோடி ரூபாய்க்கு…
Read More...

புங்கனூர் கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள ஓர் மின் கம்பத்தை மாற்றி வைக்க ரூ.2 லட்சம் கேட்ட…

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் அப்பகுதியில் சிறிய அளவில் வீடு ஒன்றை கட்டி வந்தார். அதற்காக வண்ணாங்கோவில் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதற்கு…
Read More...

திருச்சி மாநகர பகுதியில் கடைகள் கட்டாய மூடல். பிரதமர் வருகையால். பரிதவிக்கும் பொது மக்கள்

பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி.விமுக்த் நிரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள், திருச்சி விமானநிலையம், பிரதமர் தங்கும் நியூ…
Read More...

திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் பிரமுகர் கைது.

திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் பிரமுகர் கைது. பாரத பிரதமர் மோடி இன்று இரவு திருச்சி வந்து நாளை கங்கைகொண்ட சோழபுரம் சென்று மீண்டும் விமான நிலையம் வந்து டெல்லி கிளம்புகிறார் .…
Read More...

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் விவகாரம். 3 பேர் மீது வழக்குப் பதிவு.

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் விவகாரம். 3 பேர் மீது வழக்குப் பதிவு. கே.கே.நகர் போலீசார் விசாரணை. திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள் உள்பட சுமார் 2,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின்…
Read More...

திருச்சியில் ஆயுதத்துடன் சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் – 2 பேர். ஆயுதத்துடன் கைது 4…

திருச்சியில் ஆயுதத்துடன் சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் - 2 பேர். ஆயுதத்துடன் கைது 4 பேர் தப்பி ஓட்டம் திருச்சி கோணக்கரை ரோடு அண்ணாமலை ரோடு பகுதியில் ஆயுதத்துடன் 6 பேர் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக…
Read More...

பிரதமர் மோடி இன்று இரவு திருச்சி வருகை. உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாநகரம் எடப்பாடியுடன்…

பிரதமர் மோடி இன்று இரவு திருச்சி வருகை. உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தில் மாநகரம். இபிஎஸ்சை சந்திக்கிறார் . ரோடு - ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார் உயர் பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட…
Read More...

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தூங்கிய திருநங்கை மீது பஸ் ஏறி உடல் நசுங்கி சாவு .

பஞ்சப்பூர் புது பஸ் நிலையத்தில் பரிதாபம் : தூங்கிக்கொண்டிருந்த திருநங்கை பஸ் ஏறி உடல் நசுங்கி சாவு. திருச்சி போக்குவரத்து போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் மணப்பாறை பன்னாங்கொம்பு தெற்கு தெருவை…
Read More...

கவுன்சிலர் கலைச்செல்வியை நாங்கள் பார்த்ததே இல்லை . திருச்சியில் நடைபெற்ற உங்களுடன் முதல்வர்…

திருச்சி பீமநகரில் மாநகராட்சி 51,52 -வது வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது . மேயர் அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருச்சி மாநகராட்சி…
Read More...