Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Politics

எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி…

அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிரி கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 71வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட இலக்கிய அணி சார்பில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலாஜி ஏற்பாட்டில் கிரிக்கெட் போட்டி கே.கே‌.நகர் உடையான்பட்டி…
Read More...

திருச்சியில் பாரத முன்னேற்றக் கழகம் நிறுவனர் பாரத ராஜா யாதவ் சார்பில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர்…

பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா வீர வரலாற்றினை பாடப்புத்தகத்தில் சேர்க்கவும் வலியுறுத்தல் பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சியில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர்…
Read More...

2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தினர் விடியல் தேடி பகல்லையே டார்ச்…

2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் டார்ச் லைட் அடித்து நூதன ஆர்ப்பாட்டம். நேற்று வெள்ளிக்கிழமை திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் எதிரில் இச்சங்கம் சார்பில் அரசாணை 149ஐ ரத்து செய்தும்…
Read More...

திருச்சியில் அம்மா பேரவை இன்ஜினியர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு…

திருச்சியில் ஜெயலலிதா பேரவை இன்ஜினியர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார். அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து திருச்சி மாநகர், மாவட்ட…
Read More...

அனைத்து கட்சியினருக்கும் ஒரே விதிமுறை பின்பற்ற வேண்டும். கலெக்டர், கமிஷனருக்கு திருச்சி அமமுக மாவட்ட…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளரும், உன்னால் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சியில் வைக்கப்படும் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் பற்றி அமமுக கேள்வி.…
Read More...

மதியம் 12.30 மணி வரைதான் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்ரீதர் .

அரசு மருத்துவமனையில் நிலவிவரும் அவலங்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிடும் வகையில் திருச்சியில் பொதுமக்களிடம் 13 - ந் தேதி முதல் கையெழுத்து இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
Read More...

எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் . அமைச்சர் கே.என்.நேரு உறுதி .

புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளா் நியமிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் என திமுக முதன்மைச் செயலரும், மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.…
Read More...

தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில் 120 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டி…

தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில்120 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டி திருச்சியில் இன்று நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில பொதுக்குழு…
Read More...

பொன்மலை மண்டலத்தலைவர் துர்காதேவியின் அராஜ போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 52 பொன்மலை கோட்ட தலைவர் துர்காதேவி தூய்மை பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் பாலன் மேஸ்திரியை பணி செய்ய விடாமல் ஒப்பந்த பணியாளர் டாங்கோ என்பவர் தன்னுடைய பணியை செய்யாமல் கோட்டத்தலைவர் வலதுகரமாக…
Read More...

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை . திருவாரூரில் 2 நாள் களஆய்வு.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார் . திருச்சியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து கார் மூலமாக திருவாரூர் செல்கிறார். இன்றும், நாளையும்…
Read More...