Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Politics

வங்கிக் கணக்கில் ஏறியது ரூ.5 ஆயிரம்.இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.திருச்சியில் கிராப்பட்டி செல்வம்…

மகளிர் உரிமைத் தொகை : இன்று வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்கியது. திருச்சியில் திமுகவினர் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்.இல்லத்தரசிகள் மகிழ்ச்சி . கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வழங்கிய வாக்குறுதியில் ஒன்றானது.. மகளிர்…
Read More...

125 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கு முயலும் திமுகவை கண்டித்து திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட…

125 நாள் வேலை உறுதி திட்டத்தை பற்றி அவதூறு பரப்பும் விடியா திமுக அரசை கண்டித்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உட்பட்ட…
Read More...

திமுக ஆட்சியில் விலையற்றத்தால் மக்கள் படும் இன்னல்களை துல்லியமாக எடுத்துக் கூறிய திருச்சி அதிமுக…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு திமுக ஆட்சிக்கு எதிராக “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற தலைப்பில், (அஇஅதிமுக கனெக்ட்…
Read More...

பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன், உறவினா்…

குளித்தலை அருகே கல்குவாரி முறைகேடு குறித்து செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி செய்தியாளா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அவரது மகன் உள்பட 3 போ் கரூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை…
Read More...

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று திருச்சி வருகை. தோ்தல் நிலவரம் தொடா்பாக…

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா 2 நாள் பயணமாக திருச்சிக்கு இன்று வெள்ளிக்கிழமை வருகிறாா். தோ்தல் நிலவரம் தொடா்பாக கட்சியினருடன் அவா் ஆலோசனை நடத்தவுள்ளாா். காரைக்காலில் நாளை சனிக்கிழமை நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில்…
Read More...

பாஜக மற்றும் அதிமுகவை கண்டித்து திருச்சி மேயர் அன்பழகன் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினா் கண்டன…

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்தும், நூறு நாள் வேலை திட்டம் ஒழிக்கப்படுவதைக் கண்டித்தும் திமுக கூட்டணி கட்சியினா் திருச்சி மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில்…
Read More...

பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணி…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவையும் துணை போகும் அதிமுகவையும் கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர்…
Read More...

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்துபாடுபட வேண்டும்.மலைக்கோட்டை வடக்கு…

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.மலைக்கோட்டை வடக்கு பகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம். திருச்சி மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை வடக்கு பகுதி அ.தி.மு.க.…
Read More...

திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு.

திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா. மாநிலத் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் மேயர் அன்பழகன், பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தனர். தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை…
Read More...

திருச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

திருச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் நேற்று…
Read More...