பொன்மலை பணிமைனையில் இன்று ஆயுத பூஜை விழா.தண்ணீர் அமைப்பு சார்பில் துணிப்பை, மரக்கன்றுகள்…
பொன்மலை பணிமனையில் இன்று 21.10.23 ஆயுத பூஜை கொண்டாட்டப்பட்டது.
இன்று பொது மக்கள் பொன்மலை பணிமனை சுற்றி பார்த்தார்கள்.
பணிமனையில் உள்ள தொழிலாள்கள் தங்கள் வேலை செய்யும் பகுதியை சுத்தம் செய்து, அலங்காரங்கள் செய்து வேலை… Read More...