Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தில்லை நகரில் இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ முன்னணி சங்கம் இணைந்து நடத்திய விநாயகர்…

திருச்சி தில்லைநகர் 9வது ஏ கிராஸில் இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ முன்னணி சங்கம் இணைந்து நடத்தும் பத்தாம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி இந்து எழுச்சி திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் எஸ்.டி.வி உரிமையாளர் பாலு ஏற்பாட்டில்…
Read More...

காட்டூரில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட 38, 43,43A, ஆகிய பூத்களில் பூத் கமிட்டி அமைப்பதற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்  ப.குமார்…
Read More...

அரசியல் கட்சியினர் போல் இந்து அமைப்பினர் ஜாதி பேதத்தை தூண்டுவதில்லை திருச்சியில் இந்து முன்னணி…

திருச்சியில் ''தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின் கண்டிப்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும் '' என்று ஹிந்து முன்னணி பொதுச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம் வி.களத்துாரில்…
Read More...

வெண்டைக்காய்,சுரைக்காய்களை கொட்டி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் திருச்சி அண்ணா சிலை அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 48வது நாளான இன்று வெண்டைக்காய் சுரைக்காய்க்கு சாகுபடிக்கு…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் 2400 மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலமும் இணைந்து பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் மற்றும் நேரு நினைவுக் கல்லூரியின் தலைவர் பொறிஞர் பொன்…
Read More...

திருச்சியில் தாய் தேசம் அறக்கட்டளை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது.

திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு. இந்தியா உலகளவில் வல்லரசாக வருவதற்க்கு இன்றைய இளைய தலைமுறையினரால் தான் முடியும் என்று நம்பிக்கையுடன் கூறியவர் மறைந்த நமது…
Read More...

உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய திருச்சி மக்கள் சக்தி…

உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழப்புணர்வை பரப்புவதற்க்காக மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தானம் செய்த குடும்பத்தினருக்கு உதவி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல். நம் உடலில் உள்ள…
Read More...

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பாஜக 7வது வார்டு சார்பில் மாபெரும் அன்னதானம்.

பிரதமர் நரேந்திர மோடியின் 73-வதுபிறந்த நாள் விழா ஸ்ரீரங்கம் பிஜேபி 7வது வார்டு சார்பில் ஸ்ரீரங்கத்தில் 1000க்கும் மேற்பட்டோருக்கு மதிய விருந்து மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின்…
Read More...

திருச்சி திருப்பராய்த்துறை கோவிலில் திருக்கைலாய உழவாரப்பணி

திருப்பராய்த்துறை அருள்மிகு ஸ்ரீ பசும்பொன் மயிலாம்பிகை சமேத ஸ்ரீ பராய்த்துறை நாதர் திருக்கோயிலில் தீக்ஷ்சகர் ரகுபதி அவர்கள் தலைமையில் உழவாரத்திருப்பணி சிறப்பாக நடைப்பெற்றது. திருச்சி திருக்கைலாய உழவாரப்பணி அடியார்…
Read More...

திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியதுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் குணசீலத்தில் பிரசித்தி பெற்ற…
Read More...