Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணாவின் நினைவு நாள் : திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை.

திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க...…
Read More...

திருச்சி அருகே 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்.தீ பிடித்ததால் அலறிய பயணிகள். 15 பேர் காயம்,…

திருச்சி அருகே தென் மாவட்டம் சென்ற ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுந்ததில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பஸ்சுக்குள் சிக்கி தவித்த பயணிகள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து வெளியேறினர். இந்த பஸ்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரை, ஊசி விற்ற 2 பேர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது. ஊசிகள், மாத்திரைகள் பறிமுதல். திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி, அரியமங்கலம், மலையப்பநகர் அருகே போதை பொருள்…
Read More...

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தி பதுக்கியவர் கைது .

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரியைச் சோ்ந்தவா் ஆா். மணிகண்டன் (வயது 40). இவா் மீது ரேஷன் அரிசி கடத்தியதாகவும், பதுக்கி வைத்ததாகவும் 4 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்…
Read More...

மீண்டும் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை .

ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதிவரை நடைபெறுகிறது. டி20 உலகக்கோப்பையை வெல்ல உலகில் உள்ள 16 நாடுகளான மலேசியா, இந்தியா, நியூசிலாந்து,…
Read More...

திருச்சி: வெளிநாட்டு வேலை மோகம் . ரூ.19 லட்சத்தை புரோக்கரிடம் இழந்த வாலிபர் மன உளைச்சலில் தற்கொலை .

திருச்சியில் வெளிநாட்டு வேலை கிடைக்காததால் விரக்தியில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை. கோட்டை போலீசார் விசாரணை. இது பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி மாவட்டம் மணச்சநல்லுார், பூனாம்பாலையம், எருதுகாரபண்ணையைச் சேர்ந்தவர்…
Read More...

திருச்சி டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு. மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.

திருச்சி தென்னூரில் துணிகரம் : டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு. மர்ம நபர்கள் தப்பி ஓட்டம். திருச்சி தென்னூரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி,…
Read More...

ஸ்ரீரங்கம்: மினி வேனில் திருமணத்திற்கு சென்ற போது ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் படுகாயம்.

ஸ்ரீரங்கம் அருகே இன்று நடந்த  சாலை விபத்து: திருமண கோஷ்டி மினி பஸ் கவிழ்ந்தது. 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம். திருச்சி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண…
Read More...

சாதாரண உடையில் வந்தது பெண் இன்ஸ்பெக்டர் என தெரியாமல் சிக்கிய ஆட்டோ டிரைவர்.

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுமதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் பணி முடிந்து கோயம்பேட்டில் இருந்து தனது வீட்டிற்கு ஆட்டோவில் செல்ல ஆப்பில் புக் செய்து இருந்தார்.…
Read More...

ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பொருட்களை தவறவிட்ட நபரிடம் ஒப்படைத்த திருச்சி ஆர்.பி.எப் போலீசாருக்கு…

திருச்சிக்கு வந்த ரயிலில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகைகள், பொருள்களுடன் தவறவிடப்பட்ட பெட்டி மீட்கப்பட்டு உரியவரிடம் நேற்று வியாழக்கிழமை ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசார் . சென்னையிலிருந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு…
Read More...