Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திமுக பிரமுகர் உள்ளிட்ட 15 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

கரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தாய், தாத்​தாவுடன் 2021-ல் திருச்சி புத்​தூர் பகு​தி​யில் தங்​கி​யுள்​ளார். அப்​போது, அவருக்கு பலர் பாலியல் துன்​புறுத்​தல் அளித்​துள்​ளனர். அந்த சிறுமி​யின் தாய், தாத்​தா, தாத்​தா​வின் தம்​பி​யான திமுக…
Read More...

சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது.

சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது. திருச்சியில் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு. சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஆனந்த்குமார். தொழிலதிபரான இவர், தனியார் பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து…
Read More...

திமுக பிரமுகரின் முட்டுக்கட்டையால் மேலவாழை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நிறுத்தம்.

திமுக பிரமுகரின் முட்டுக்கட்டையால் மேலவாழை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நிறுத்தம். திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஜாதி மத பேதமின்றி அரசியல் கட்சி சார்பின்றி ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை…
Read More...

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் 2வது நாளாக தொடரும் தாமதம்.நீண்ட வரிசையில் பொது மக்கள்…

சர்வர் பிரச்சினையால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் 2 நாளாக தொடரும் தாமதம். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பு பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி…
Read More...

திருச்சி: ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ஏமாற்றிய ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ் உரிமையாளர் கைது.

திருச்சி துறையூர் காளிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் தனசேகரன் என்பவர் தனது வீட்டிற்கு பக்கத்தில் குடியிருந்து வரும் மாடசாமியின் மகன் அப்பாவுதுரை என்பவர் கடந்த 15 வருடங்களாக"ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ்" 10,00,000/- 1,00,000/-,…
Read More...

காவல்துறை ஆணையருக்கு பொதுமக்கள் நலன் கருதி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கடிதம் வழங்கியும்,உயிர் பலி…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம் காதர் மைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அவர்களே எங்கள் சங்கத்தின் சார்பில்…
Read More...

திருவெறும்பூரில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தை அடிக்கல் நாட்டு விழா பணிகளை ஆய்வு…

திருவெறும்பூரில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தை அடிக்கல் நாட்டு விழா பணிகளை ஆய்வு செய்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான…
Read More...

மிரட்டி அராஜகத்தில் ஈடுபடும் ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் மீது நடவடிக்கை…

மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கூட்டணி கட்சி திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளரே மக்கள் நீதி மய்ய சுவர் விளம்பரத்தை அழிக்கும் அவலம்.…
Read More...

வரும் தேர்தலில் நாம் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும், திருச்சியில் நடந்த மண்டல மாநாட்டில் நமது…

வருகிற சட்டமன்ற தேர்தலில் நம்முடன் கூட்டணி அமைப்பவர்கள் தான் சட்டமன்றத்தில் அமர முடியும் என திருச்சியில் நடந்த மண்டல மாநாட்டில் நமது மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பி.எல் .ஏ.. ஜெகநாத் மிஸ்ரா பேசினார். மண்டல மாநாடு, நமது மக்கள் முன்னேற்றக்…
Read More...

ஆட்சியில் பங்கு.திருச்சியில் காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் பேட்டி.

தேர்தல் வெற்றிக்குப் பிறகே ஆட்சியில் பங்கு குறித்து பேசுவோம் என சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார். திருச்சிக்கு நேற்று வியாழக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம்…
Read More...