பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்புமனு தாக்கல். மாற்று வேட்பாளராக வைரமணி மனு தாக்கல் .
பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அருண் நேரு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோதல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகத்திடம், திமுக வேட்பாளா் அருண்… Read More...