திருச்சி மாநகராட்சி பள்ளியை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு. சமூக விரோத கும்பலுக்கு போலீசார் வலை
திருச்சியில் மாநகராட்சி பள்ளியை உடைத்து பணம் ,பொருட்கள் கொள்ளை.
நூலகம், மின்விசிறிகள், விளையாட்டு சாமான்களை சூறையாடி சென்ற கும்பல்.
திருச்சி நீதிமன்றம் எம்.ஜ.ஆர்.சிலை அருகில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு… Read More...