Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்த அனுமதி பெறும் வழிமுறைகள். அறிவிப்பு

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் அதே வேளையில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளும் களைகட்டும். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர்…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின்…

தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட…
Read More...

திருச்சி பாரதிய ஜனதா சிறுபான்மை அணியின் சார்பில் மன்னார்புரம் விழியிழந்தோர் பள்ளியில் கிறிஸ்மஸ்…

பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை அணியின் சார்பில் திருச்சி மன்னார்புரம் விழிஇழந்தோர் பள்ளியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். கோட்ட…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தொகுப்பூதிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநாட்டில் ஜனவரியில் பள்ளிக்கல்வித்துறை…

தொகுப்பூதிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு இனை ஒருங்கிணைப்பாளர் டேவிட் விக்டர் வரவேற்று பேசினார். மாநாட்டிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் இனிகோ தலைமை தாங்கினார், மாநாட்டில்…
Read More...

புதுக்கோட்டையில் இன்று அதிகாலை சாலையோரம் நின்ற பக்தர்கள் மீது லாரி மோதி 5 பேர் பலி.19 போ் காயம்.…

புதுக்கோட்டை அருகே கோர விபத்து: அதிகாலையில் பறிபோன 5 உயிர்கள் 19பேர் காயம். புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்று டீ குடித்து கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி மோதி…
Read More...

ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வென்று திருச்சி திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு…

ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் மலேசியா, சிங்கப்பூர், பங்களாதேஷ், இலங்கை,…
Read More...

திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் 2ம் கட்டமாக வெள்ள நிவாரண பொருட்கள் தூத்துக்குடிக்கு அனுப்பி…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் இரண்டாம் கட்ட நிவாரணமாக 500 குடும்பங்களுக்கு ரூபாய் 4 இலட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, மாவு வகைகள், பாய், போர்வை, பிஸ்கட் உள்ளிட்ட…
Read More...

திருச்சி: மக்களுடன் முதல்வர் திட்டத்தை பார்வையிட்ட அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .

திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை பார்வையிட்ட தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தமிழக அரசின் சேவைகள், பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர, 'மக்களுடன் முதல்வர்'…
Read More...

பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிடும் மர்ம பெண். குடியிருப்பு வாசிகள் அச்சம்

விராலிமலை பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு வரும் மர்ம பெண்ணால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.சிசிடிவி காட்சி பதிவில் பதிவான காட்சியை கொண்டு மர்ம பெண்ணை கண்டுபிடுத்து போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ள…
Read More...

திருச்சி: டூவீலரில் சென்ற பெண் வங்கி ஊழியரிடம் தாலியை பறித்த 2 வாலிபர்களுக்கு வலை .

இருசக்கர வாகனத்தில் சென்ற வங்கிப் பெண் ஊழியரை தாக்கி 2 1/2 பவுன் நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி கே.கே.நகர் எல்.ஐ.சி காலனி ஐய்யப்பன் நகர் கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.…
Read More...