திருச்சியில் தான் போட்டியிடும் தொகுதி மற்றும் அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்தார் சீமான்.
திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான…
Read More...
Read More...