ரூ.1.06 லட்சம் சிக்கிய விவகாரத்தில் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் பெண்…
திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (ஆா்டிஓ) உள்ளிட்ட 4 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு… Read More...