மக்களைத் தேடி ரத யாத்திரை பற்றிய ஆலோசனை கூட்டம் தேமுதிக மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில்…
இன்று 15.08.2025 வெள்ளிக்கிழமை தேசிய திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் BLA 2, பூத் கமிட்டி மற்றும் உள்ளம் தேடி இல்லம் நாடி பிரேமலதா விஜயகாந்தின்… Read More...