Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விமானத்தை தவிர விட்டதால் உலகக் கோப்பை டி20 தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் முன்னணி வீரர் நீக்கம்.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும்16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான வீரர்களை, போட்டியில் பங்குபெறும் நாடுகள் அறிவித்துள்ளதோடு, போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வருகிறது. இந்த…
Read More...

திருச்சி அருகே விஷம் அருந்தி பட்டதாரி விவசாயி தற்கொலை.

மணப்பாறை அருகே விஷம் சாப்பிட்டு பட்டாதாரி விவசாயி தற்கொலை. மணப்பாறை காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில் மான்பூண்டி ஆற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல்…
Read More...

திருச்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு இலவச மருத்துவ முகாம்.

திருச்சி பீமநகரில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு இலவச மருத்துவ முகாம். காந்தி ஜெயந்தியை முன்னிட்டுதிருச்சி பீமநகர் ஹீபர் ரோடு ஆர்.பி. கிளினிக்கில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய மருத்துவ முகாம்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே எப்.எஸ்.எம் பாத்திரக்கடல் திறப்பு விழா.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஃஎப்.எஸ்.எம் ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது. இதன் சூப்பர் மார்க்கெட் முதல் தளத்தில் பாத்திரக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. புதிய ஃஎப்.எஸ்.எம் பாத்திரக்கடல் என்ற…
Read More...

திருச்சி பாலக்கரையில் நடந்து சென்ற வாலிபரிடம் தங்க சங்கிலி பறிப்பு.4 பேருக்கு போலீசார் வலைவீச்சு.

திருச்சி பாலக்கரையில் நடந்து சென்ற வாலிபரிடம் தங்க சங்கிலி பறிப்பு . 4 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம். திருச்சியில் நடந்து சென்ற வாலிபரிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற 4 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி வரகனேரி கல்…
Read More...

திருச்சியில் டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் அறிவழகன், பொருளாளர் தனசேகரன், துணைப் பொதுச் செயலாளர் சிவக்குமார், மாநில…
Read More...

பெண் வட்டாட்சியர் கைது. திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.

மணப்பாறை அருகே 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி. திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சுப்ரமணியன். விவசாய தொழில் செய்து வருகிறார், இவருக்கு…
Read More...

திருச்சியில் செல்போன் டவரில் பொருட்களை திருடிய முதியவர் கைது.

திருச்சியில் செல்போன் டவரில் பொருட்களை திருடியவர் கைது. திருச்சி காஜாமலை ஜே.கே நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோட்டை போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார் .அந்த…
Read More...

ஹீலியம் வாய்வை நானே ரெடி செய்தேன் திருச்சி பலூன் வியாபாரி பகிர் வாக்குமூலம்.

ஹீலியம் வாயு தயாரிக்க ஹைதராபாத்தில் கத்துக்கிடேன்.. நானே கேஸ் ரெடி பண்ணுவேன் -பலூன் வியாபாரி சொன்ன பகீர் வாக்கு முலம். திருச்சி தெப்பக்குளம் அருகே பிரபல ஜவுளிக் கடை முன்பு, நேற்றிரவு ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து, சின்னதாராபுரத்தை…
Read More...

திருச்சியில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு போலீஸ் பார்வை மாத இதழ் சார்பில் பேச்சுப்போட்டி கட்டுரை…

திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு போலீஸ் பார்வை மாத இதழ், ஏரோஸ்கட்டோபால் அசோசியேஷன், கோடக் மகேந்திரா பேங்க் சார்பில் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆற்றலை வளர்க்கச் செய்யும், நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக மாவட்ட…
Read More...