Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மல்லியம்பத்து ஊராட்சியில் ரூ.74 லட்சம் மோசடி புகார் குறித்து கருத்து கேட்புக்கூட்டம் போலீசார்…

மல்லியம்பத்து ஊராட்சியில் : எழுந்த மோசடி புகார் தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் போஸீஸ் பாதுகாப்புடன் நடந்தது. திருச்சி மாவட்டம் மல்லியம்பத்து ஊராட்சியில் ரூ. 74 லட்சம் மோசடி புகார் குறித்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்…
Read More...

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு.

இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடந்த டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில்,…
Read More...

மரணத்தின் விளிம்பில் இருந்த முதியவருக்கு மறுவாழ்வு தந்த திருச்சி அப்போலோ மருத்துவமனை .

செரிமான மண்டலத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த முதியவருக்கு மறுவாழ்வு தந்த திருச்சி அப்போலோ மருத்துவமனை செரிமான மண்டலத்தில் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டும் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில்…
Read More...

திருச்சியில் பாஜகவில் தரவு மேலாண்மை நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி உறையூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் தரவு மேலாண்மை பிரிவின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தரவு மேலாண்மை பிரிவின் மாநில செயலாளர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் திருச்சி பாஜக…
Read More...

மருமகளின் பணத்தை திருடிய மாமியார் கைது. திருச்சியில் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்.

மருமகளின் பணத்தை திருடிய மாமியார்.திருட்டு வழக்கில் திடீர் திருப்பம். திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் சாலை நரியன் தெருவில் வசித்து வருபவர் சித்ரா. இவர் தனது தந்தை வீட்டின் மாடியில் வசித்து வருகிறார். கீழ் வீட்டில் இவருடன் அவருடைய…
Read More...

திருச்சி ஆனைமலை நிறுவனத்தில் டொயோட்டாவின் புதிய ரக கார் யூசி ரைடர் அறிமுகம்.

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தில் டொயோட்டாவின் முற்றிலும் புதிய வாகனமான யூசி ஹை ரைடர் (UC-HyRyder) காரினை ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆணையர் நிவேதா லஷ்மி அறிமுகப்படுத்தி முதல் வாகனத்தை வாங்கிய…
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம், என்ஐடி பார்ன் ஹாலில் நடைபெற்றது. பதிவாளர் டாக்டர் தாமரைச்செல்வன், மருத்துவமனை ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர்.ஹேமலதா தலைமையிலான என்ஐடி மருத்துவமனை குழு, என்எஸ்எஸ் மற்றும்…
Read More...

ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் இலவச நடமாடும் மார்பக புற்றுநோய் பரிசோதனை வாகனம்.

ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு இலவச நடமாடும் மார்பக பரிசோதனை வாகனம். திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிறப்பு நடமாடும்…
Read More...

திருச்சியில் பணம் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது.

திருச்சியில் பண பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது. திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் புதுக்கோட்டை பொன்னமராவதி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி(வயது 37)…
Read More...

தரைக்கடை அமைக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி டவுன் ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பிரதீப் குமார் தகவல் திருச்சி, அக்.7- திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் செய்தி குறிப்பில்…
Read More...