Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி.

ஒத்திகை பணம் ரூ 5. லட்சம் தர மறுப்பு மூதாட்டி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு. திருச்சி வயலூர் ரோடு வாசன் நகர் மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டினை ரூ. 5 லட்சம்…
Read More...

ஜாதி மோதல்களை கட்டுப்படுத்த ஸ்டாலின் அமைத்துள்ள ஆணையம் செயலற்று உள்ளது.திருச்சியில் செ.கு. தமிழரசன்…

இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பி எல்.ஏ கிருஷ்ணா இன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது : அண்மையில் தமிழகத்தில் சாதிய மோதல்கள், குறிப்பாக தலித்துகளை…
Read More...

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் என் எஸ் எஸ் தினத்தையொட்டி பேரிடர் மேலாண்மை நிகழ்ச்சி.

என்எஸ்எஸ் தின விழாவையொட்டி, சாரநாதன் பொறியியல் கல்லூரியின் என்எஸ்எஸ் பிரிவு பேரிடர் மேலாண்மை குறித்த நாள் நிகழ்ச்சியை நடத்தியது.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் பயிற்சியாளர் நாராயணசாமி கலந்து…
Read More...

திருச்சியில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

திருச்சியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. புதிய உறுப்பினர் சேர்க்கை, தேவர் ஜெயந்தி விழா குறித்து ஆலோசனை. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி ஜங்ஷனில்…
Read More...

அபாய கட்டத்துக்கு சென்ற முதியவரை காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவர்கள்.

இதயத்தில் துளை ஏற்பட்டு அபாய கட்டத்துக்கு சென்ற முதியவரின் உயிரைக் காப்பாற்றிய அப்போலோ டாக்டர்கள். தஞ்சையைச் சேர்ந்த 65 முதியவர் ஒருவருக்கு கடந்த ஆகஸ்டு முதல் வாரத்தில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை யடுத்து அருகில்…
Read More...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சமூக பணித்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சமூக பணித்துறை , துவாக்குடி அரசு கலை கல்லூரி சமூகப்பணி துறை மற்றும் சன்ரைஸ் பவுண்டேஷன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் திருச்சி வாசன் கண் மருத்துவமனை தலைமையில் கலைமகள் உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது.…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 58வது முறையாக ரத்த தானம் செய்த 60 வயது…

திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார் . பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதல்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட்…
Read More...

48 வது வார்டில் அடிப்படை பணிகளில் சுணக்கம்.கவுன்சிலரின் நடவடிக்கையை தடுப்பது எம்.எல்.ஏ இனிக்கோவா?…

திருச்சி மாநகராட்சி 48 வது வார்டு கவுன்சிலரும்,திமுகபொன்மலை பகுதி செயலாளருமான கொட்டப்பட்டு இ.தர்மராஜ் தினந்தோறும் 48வது வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து வருகின்றார். 48 வது…
Read More...

திருச்சி பொன்மலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் வீரசேகரன் தலைமையில்…

திருச்சி பொன்மலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ.வினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம். ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், உற்பத்தி பணிமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கும்…
Read More...

கே என் ராமஜெயத்தின் 61வது பிறந்த நாள் முன்னிட்டு 28 வது வார்டு திமுகவினர் சார்பில் அன்னதானம்.

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் மறைந்த கே.என் ராமஜெயத்தின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக 28 வது வார்டு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அண்ணா நகர் பகுதி செயலாளரும், கவுன்சிலருமான தென்னூர் கமால்…
Read More...