திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின்படி
அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன், சேகரன், வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜன், செந்தில், பகுதி கழக செயலாளர்கள் கொட்டப்பட்டு தர்மராஜ்,,நீலமேகம், ராஜ் முஹம்மது, மணிவேல், மோகன். ஏ.எம்.ஜி.விஜயகுமார், சிவகுமார். மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.