திருச்சியில் பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்ற நபர் கைது .
திருவறும்பூர் தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மைதீன்கான் (வயது 33 )
இவர் நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் பகுதியில் கஞ்சா விட்டுக்கொண்டிருந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்து அவரிடமிருந்து
ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 2, மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.