திருச்சி கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி(தன்னாட்சி), ,பேராசிரியர்கள் சிறந்த பெண்களுக்கான விருது “தலைவி 2022” பெற்றனர்.

கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), பேராசிரியர் மற்றும் தலைவர், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் டாக்டர். கே. தயாளினி, மற்றும் தலைவர், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் துறை டாக்டர். எம். மகேஸ்வரி, மற்றும் பேராசிரியர் மற்றும் தலைவர். வேதியியல் துறை எம். தாமரை செல்வி, ஆகியோரின் சிறப்பான பங்களிப்பு மற்றும் சிறந்த தொழில்முறை சாதனைகளுக்காக திண்டுக்கல் மாவட்ட மனிதவள அறக்கட்டளை (DDHRF)
சிறந்த மகளிர் விருது “தலைவி 2022” வழங்கி கவுரவித்தது.
சாதனை படைத்த பேராசிரியைகளை நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் டி.ஸ்ரீனிவாசன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.