கனரா வங்கி எஸ்.சி/எஸ்.டி தொழிலாளர்கள் நல சங்கத்தின் மண்டல கூட்டம் திருச்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் மதுரை வட்ட துணைப் பொது செயலாளர் சக்ரவர்த்தி தலைமை வகித்தார்.

துணை செயலாளர் பாலு மற்றும் வட்ட செயலாளர் திருநாவுகரசு உடன் இருந்தனர். இதில் சுரேந்தர் மண்டல செயலாளராக தேர்வு செய்யபட்டார்.
அவருடன் மற்ற திருச்சி மாவட்ட நிர்வாகிகளும் தேர்வு செய்ய பட்டனர்.

