உறையூர் தமிழ்ஹெர்பல்ஸ் சார்பில்,உலக மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் மாபெரும் மருத்துவ முகாம்.
திருச்சி உறையூர் தமிழ் ஹெர்பல்ஸ் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மரபரும் இலவச சித்த மருத்துவ முகாம் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் டாக்டர் தமிழிசை சுப்பையா பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த மாபெரும் மருத்துவ முகாமில் டாக்டர் ஜான் ராஜ்குமார், டாக்டர் ஷீலா, டாக்டர் கார்த்திக், டாக்டர் சாய்ராம் மற்றும் கார்த்திக் சுசிலா சரவணன்,ஜேனட் கிரேசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு சளி,இருமல் மருந்துகள், சத்து மருந்துகள், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.