திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு, காவிரி ரோடு, தேவதானம், கீழே தேவதானம், சஞ்சீவி நகர்,புது தெரு பதுவை நகர் உள்ளிட்ட தெருக்களை அடங்கிய 15வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரேணுகா தேவி
நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் இவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பூசாரி தெரு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்பகுதி பொதுமக்கள் அவருக்கு ஆராத்தி எடுத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.