திருச்சி 34 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜெ.சீனிவாசன்
இன்று திருச்சி துரைசாமிபுறத்திலுள்ள மஸ்ஜீதே ரஹமத் பள்ளிவாசலில் உள்ள நிர்வாகிகளையும், அப்பகுதியில் உள்ள இஸ்லாமியப் பெருமக்களையும், சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.
அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் சீனிவாசனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.