எம்ஜிஆரின் 34வது நினைவு நாள்: மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன், கே.சி.பரமசிவம், மாவட்ட துணைச்செயலாளர் வனிதா, வக்கீல் ராஜ்குமார், கருமண்டபம் பத்மநாதன்,எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார், நிர்வாகிகள் இலியாஸ், தென்னூர் அப்பாஸ், அழகரசன் விஜய்,
பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, அன்பழகன், சுரேஷ் குப்தா, ஏர்போர்ட் விஜி, கலைவாணன்,
மல்லிகா செல்வராஜ், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, கருமண்டபம் நடராஜன்,
வண்ணாரப்பேட்டை ராஜன்,அத்தர் பெருமாள், ஜெயஸ்ரீ, கண்ணியப்பன், ஜான் எட்வர்ட் குமார், ராஜாமுகமது, சரவணன், வசந்தம் செல்வமணி, ஒய்.யாக்கோப், காசிப்பாளையம் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
பிரியா அதில் நினைவு நாள் முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.