திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட உட்கட்சி தேர்தல் குறித்து ப.குமார் அறிக்கை.
கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம்
இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K.பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க

22.12.2021 மற்றும் 23.12.2021 ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ்கண்ட இடங்களில் தேர்தல் பொறுப்பாளர்கள், சுதா கே.பரமசிவன் கழக அமைப்புச் செயலாளர், ஆர்.கே.ரவிச்சந்திரன் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆகியோர்கள் தலைமையில் ஆணையாளர்கள் வருகை புரிந்து தேர்தல் நடத்துவார்கள்.
அதுசமயம் கிளை கழக, மாநகராட்சி வட்ட கழக, நகராட்சி வட்ட கழக, பேரூராட்சி வட்ட கழக நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட தகுதியுடைய நபர்கள் தேர்தலில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
என மாவட்டச் செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.