வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்குவது மற்றும் சரிபார்ப்பதற்கான முகாம் தேதி நேரம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில்
இன்று காலை 10.30 மணியை தாண்டியும் அதிகாரிகள் வராததால் திருச்சி, மலைகோட்டை, 11 வார்டுக்கு உள்பட்ட பக்த தாயுமானவர் நடுநிலை பள்ளியில் பொதுமக்கள் காத்திருப்பு….