முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளையின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோர்ட் வளாகம் அருகே உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு
முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளையின் சார்பாக அதன் நிறுவனர் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில்,ராஜா
உள்ளிட்ட பலர் வஉசி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.