திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பணம் ரூபாய் 15 லட்சம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கிளையில் நிரந்தர வைப்பீட்டு திட்டத்தில் அதன் மேலாளர் எஸ். அபிராமி அவர்களிடம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்புத் தொகை செலுத்தப்பட்டது ….
அதன் bond ( பத்திரம்) இன்று புதன்கிழமை திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட், பொருளாளர் எஸ்.ஆர். கிஷோர் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் ..
இந்த நிகழ்வின் போது அரசு வழக்கறிஞர் P.முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

