திருச்சியில் குளம் போல் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி. நடவடிக்கை எடுக்க மக்கள் சக்தி இயக்கம் வேண்டுகோள்.
திருச்சி மாநகராட்சி 38 வார்டு உடையான்பட்டி
புதிய சிந்தாமணி நகர், பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக போதிய வடிகாலின்றி தேங்கிய மழை நீரால்
பொதுமக்களும் , வாகன ஒட்டிகளும் பெரும் அவதியுள்ளாயினர்
மழை நீர் செல்ல வழி இல்லாத காரணத்தினால் அப்பகுதி குளமாக காட்சி அளிக்கிறது.
இப்பகுதியில் மழை நீர் செல்ல வடிகாலும், சாலைகள் அமைத்து தருமாறு மாநகராட்சி அதிகாரிகளை
மக்கள் சக்தி இயக்கம் நீலமேகம் சார்பாக கேட்டுக் கொள்படுகிறது.