இந்தாண்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டுபல்வேறு புதிய வகையான இனிப்பு, காரம், ரிச் பிளம் கேக் வகைகளை அறிமுகம் செய்துள்ளது அஸ்வீன்ஸ் ஸ்வீட்ஸ்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு, அஸ்வீன்ஸ் ஸ்வீட்டில் பல்வேறு வகையான ருசி மிக்க இனிப்பு, காரம் மற்றும் கேக் வகைகளுடன் ஸ்வீட் பாக்ஸ்கள், பரிசு பெட்டகம், ரிச் பிளம் கேக் உள்ளிட்டவை நடப்பாண்டுக்கு அறிமுகம் செய்யப் பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலுாரை தலைமையிடமாக கொண்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 44 கிளைகளுடன், இயங்கி வரும் அஸ்வின் ஸ்வீட்ஸ் இனிப்பு, காரம் மற்றும் கேக் வகைகளை தொடர்ந்து மிகச்சிறந்த முறையில் தயாரித்து வழங்கி வருகிறது.

அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் தன் தனித்துவமான சுவையின் மூலம் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய ஸ்வீட் வகைகள் மட்டும் இல்லாமல் , புத்தம் புதிய ஸ்வீட், காரம் மற்றும் கேக் வகைகளை அஸ்வின் அறிமுகம் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வரிசையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் சார்பில் புதிய அறிமுகமாக பல்வேறு ஸ்வீட்கள் அடங்கிய ஸ்வீட் பாக்ஸ்கள், பரிசு பெட்டகம் (Gift Hamper) மற்றும் ரிச் பிளம் கேக் ஆகியனவற்றை அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் இல்லத்துக்கு தேவையான அனைத்து வகையான ஸ்வீட், காரம், கேக் வகைகளை அஸ்வீன்ஸ் ஸ்வீட்டில் வாங்கி ருசிக்கலாம்.

மேலும் பண்டிகை தினங்களில் தங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தங்கள் பணியாளர்கள் ஆகியோருக்கு பரிசாக அஸ்வீன்ஸ் ஸ்வீட்டில் நடப்பாண்டு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பரிசு பெட்டகங்களை வாங்கி அளித்து உங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தாண்டை அஸ்வீன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ள புதிய வகை ஸ்வீட்ஸ் மற்றும் கேக் வகைகளை சுவைத்து கொண்டாடலாம்….

