திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிறுவனர் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலனின் 23 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி.
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தை 1977 ஆம் ஆண்டு துவக்கிய நிறுவனர் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன்
அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி.

குற்றவியல் வழக்கறிஞர் சங்க வளாகத்தில் மூத்த வழக்கறிஞர்
STANISLAUS (67 வருடம் வழக்கறிஞராக பணிபுரியும் ) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் ஜேசு பால்ராஜ்,
அருள்மொழிவர்மன், விக்ரமாதித்தன், மாரியப்பன், வெங்கடேசன் தலைவர் முல்லை சுரேஷ், துணைத் தலைவர்கள் பிரபு, சசிகுமார் இணை செயலாளர் விஜய் நாகராஜன் செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், எழிலரசி, ஜானகிராமன்.
அஸ்வின் குமார், அருண் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் சிறப்பாக செய்திருந்தார்.

