Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு ஆயுதப்படை காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

0

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர், ஆயுதப்படை அவர்கள், மற்றும் காவல்துறை தலைவர் ஆயுதப்படை அவர்களின் உத்தரவின்பேரில்

திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1-ம் அணி கமான்டண்ட் மு.ஆனந்தன் தலைமையில் இன்று 05.06.2021 திருச்சி காஜாப்பேட்டை பகுதியில் உள்ள ஏழை எளிய பொதுமக்களுக்கு காவலர் உணவு ஊர்தி மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உதவித்தளவாய்-1 ரவிச்சந்திரன், நேர்துணை ஆய்வாளர் ஆல்பர்ட் ஜோசப், சார்பு ஆய்வாளர் கவிதா மற்றும் தலைமை காவலர்கள் பாலா, பழனிதுரை, முருகேசன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்..

Leave A Reply

Your email address will not be published.