மகா சிவராத்திரி முன்னிட்டு நீர் மோர் வழங்கல் நிகழ்ச்சி.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பண்ணப்பட்டி ஊராட்சி காவல்காரபட்டியில் அருள்மிகு ஸ்ரீமலையாண்டி சுவாமி மலைக்கோவில் மஹா சிவராத்திரி திருவிழா நடைபெற்றது.

திருவிழாவின் நிகழ்வாக
ஏ.கே. தங்கமாளிகை மணப்பாறை- புத்தாநத்தம் கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீர் மோர் பருகி வாழ்த்தி சென்றனர்.
ஏ.கே.தங்க மாளிகை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் நிறுவன ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றினர் .