திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்காக சேம்பர் வசதி செய்து தரக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவரிடம் குற்றவியல் சங்க செயலாளர் வெங்கட் மனு,
இன்று சென்னையில் உள்ள பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலைவர் அமல்ராஜ், இணை தலைவர்கள் அசோக், பிரிசில்லா பாண்டியன், மாரப்பன் ஆகியோர்களிடம் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக 125 வருடம் பழமை வாய்ந்த திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு தனியறை ( சேம்பர்) வசதி செய்து தர கோரி உயர்நீதிமன்ற கட்டிடக் குழு நீதிபதிகளிடம் பரிந்துரைந்து வழக்கறிஞர்கள் சேம்பர் கிடைக்க ஆவணம் செய்து தருமாறு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி வி வெங்கட் அவர்களால் மனு அளிக்கப்பட்டது .