திருச்சிராப்பள்ளி கே.கே.நகர் மாநகராட்சி, அரசு உயர்நிலைப் பள்ளியில் 18/03/2024 அன்று. காலை ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவர்கள் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என நான்கு குழல்களாக பிரிக்கப்பட்டனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை சேரன் அனி பிடித்தன. சோழன் அனி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
தெற்கு ரயில்வே சேர்ந்த சர்வதேச தடகள வீரர் பி.முத்துசாமி பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
பள்ளித் தலைமையாசிரியர் அழகு சுப்ரமணி வரவேற்புரை உரையாற்றினார் .
பள்ளி SMC தலைவர், துணைத் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் விழாவில் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் ஆர். கருணாகரன் விளையாட்டு ஆண்டறிக்கையையும், இருதயமேரி நன்றியுரையையும் முன்மொழிந்தனர்.