திருச்சியில் ஸ்மல் குட் பிரக்ரன்ஸ் வாசனை திரவிய விற்பனையகம் திறப்பு விழா சிறப்புடன் நடைபெற்றது .
திருச்சியில் புத்தம் புதிய வாசனை திரவங்கள் விற்பனையகம், திருச்சி தென்னூர் சாஸ்திரி ரோடு அருகில் நேற்று தொடங்கப்பட்டது .
இங்கு இந்திய நாட்டில் உள்ள வாசனை திரவியங்கள் மட்டும் இன்றி வெளிநாடுகளில் பிரபலமான குறிப்பாக கத்தார். அரபிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு நறுமணங்களில் மக்கள் விரும்பும் வகையில் விதவிதமான வாசனை திரவியங்கள் பொது மக்களுக்கு குறைந்த விலையில் இங்கு கிடைக்கும் என உரிமையாளர்கள் சௌந்தர்ராஜன், மலர்விழி , பாண்டியன், சாந்தா, ஆகியோர் கூறினர் .
திறப்பு விழா நிகழ்ச்சியில் மேலாளர் ரத்ன பிரியா, பிரவீன் ராஜன், திலக் ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .