இன்று காலையில் டாக்டர். அபூபக்கர் சித்திக் அவர்களின் நேஷனல் ஓமியோ அக்கு கிளினிக் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
டாக்டர். சுப்பையா பாண்டியன் அவர்களின் 40 வருட மருத்துவ சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
யோகா ரத்தனா டாக்டர் தமிழரசி அவர்களின் சேவையை பாராட்டி தேசிய விருது வழங்கப்பட்டது.