திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்களின்
அறிக்கை:
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கீழ்க்கண்ட விபரப்படி திருச்சி புறகர் வடக்கு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்,
30.12.2020-புதன்கிழமை
காவை 11 மணி
திருச்சி மாவட்ட எல்லை போர்க்கன்பட்டி, நாய்க்கன் பட்டியில் வரவேற்பு
காலை 11.30 மணி –
தொட்டியம் கடை வீதியில் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசுகிறார்
காலை 11.45 மணி –
தொட்டியம் வாழை விவசாயிகள், வெற்றிலை விவசாயிகள் சந்திப்பு:
பகல் 12. 15 மணி சீனிவாசநல்லூர் கிராமத்தில் வாழை விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று பார்வையிடுதல்,
பகல் 12 மணிக்கு தொட்டியம் வாழை தோட்டம் பார்வையிடுதல்
பகல் 12.30 மணிக்கு
முசிறி கைகாட்டி வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசுகிறார்.
மதியம் 1.15-
கண்ணனூர் சரஸ்வதி திருமண மண்டபத்திற்கு விவசாய தொழிலாளர்கள் சந்திப்பு
பகல் 1.30 மணி
கண்ணனூர் கடைவீதி பகுதியில் முதாமைர்சர் உரையாற்றுகிறார்.
மதியம் 1. 40 க்கு
கொத்தப்பட்டி இந்திராநகர் பகுதியில் மக்களை சந்தித்தல்
மதியம் 1.45 மணிக்கு
துறையூர் பாலக்கரை சந்திப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் உரை,
மாலை 3 மணி:
மண்ணச்சநல்லூர் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் உரை,
மாலை 3.15 மணி
மண்ணச்சநல்லூர் வாணியர் மண்டபத்தில் ரைஸ் மில் அதிபர்கள், தொழிலாளர்கள், பிரதிநிதிகள் சந்திப்பு,
மாலை 3.30 மணிக்கு
நம்பர்-1 டோல்கேட் ரவுண்டானா வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரை
31.12.2012 வியாழக்கிழமை.
காலை 8 மணிக்கு
ஸ்ரீரங்கம் கோவில் தரிசனம்.
காலை 8.30 மணி
ஸ்ரீரங்கம் காய்கறி மார்க்கெட் மக்கள் சந்திப்பு.
காலை 8 45 மணிக்கு
ஸ்ரீரங்கம் ராஜ்கோபுரம் முன்பு வரவேற்பு முதல்வர் நிகழ்ச்சியில் உரை
காலை 9:30 மணிக்கு
சோமரசப்பேட்டை MRG திருமாண மண்டபத்தில் மகளிர் சுய – உதவி குழுவினர் உடன் சந்தித்தல்,
காலை 9.45 மணிக்கு
சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர் சிலை அருகில் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் உரை,
காலை 10.15 மணி –
மணப்பாறை ரோடு மறவனார் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் உரை.
அதுசமயம் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்’ சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய நகர, பகுதி, பேருர் கழக, வார்டு கிளை கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கழக செயல்வீரர்கள், மற்றும் மகளிர்அணி சகோதரிகள் அனைவரும் திரளாக கொள்ளுமாறு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.