காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால், ஜல்லிக்கட்டு வீரரை சரமாரியாக வெட்டி கொன்ற கும்பல்.
புதுக்கோட்டையில் காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால், ஜல்லிக்கட்டு காளை வீரரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற கும்பல்.
இனி காளையை பிடிக்கவே கூடாது என்று கூறி கைகளை வெட்டியுள்ளனர். இதுதொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
Read More...
Read More...