Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2026

உளவுத்துறை அதிகாரி மூலம் வேட்பாளர்கள் ஹிஸ்டை தயார் செய்து உள்ள எடப்பாடி .சீனியர்கள் அதிர்ச்சி.

தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாகி வருகிறது.. இந்த நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் நகர்வுகள் அக்கட்சியின் சில பாரம்பரியத்தையே மாற்றி அமைப்பதாக உள்ளதாக கூறப்படுகிறது.அதை பற்றின ஒரு செய்தி தற்போது…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் வெற்றி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.திருச்சி…

திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து திருச்சி மாநகர் மாவட்ட  செயலாளரும் முன்னாள் மாமன்ற துணை மேருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை எதுவும் இல்லை. வதந்தியை நம்பி வாங்கி வைக்க…

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை எதுவும் இல்லை.வதந்தியை நம்பி வாங்கி வைக்க வேண்டாம் என இந்தியன் ஆயில் வேண்டுகோள்.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு…
Read More...

திருச்சியில் இருசக்கர வாகனம், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் அமெரிக்கா இஸ்ரேலை கண்டித்தும், இருசக்கர வாகனம், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம்.அமெரிக்க டிரம்ப் அரசு ஈரான் மீதான தாக்குதல், இஸ்ரேல் அரசு லெபனான் மீதான தாக்குதல் நடத்தி 150 க்கும் மேற்பட்ட…
Read More...

திருச்சி அருகே நடந்த கோர விபத்தில் கார் மோதி தொழிலாளி பலி.

திருச்சி அருகே நடந்த கோர விபத்தில் கார் மோதி தொழிலாளி பரிதாப  பலி.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா (வயது 44). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி - சென்னை…
Read More...

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் அரளி விதை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை .

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் அரளி விதை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை .திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, கருமகவுண்டம்பட்டி அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 31). இவருக்கு ரம்யா (வயது 24) என்ற மனைவியும்…
Read More...

விளாத்திக்குளம் மாணவி பிரதிபாவை கொன்ற குற்றவாளிகள் மீது எடுக்கும் நடவடிக்கையை கண்டு கொடூர…

விளாத்திக்குளம் மாணவி பிரதிபாவை கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் நீதிக்காக போராடிய மக்களை அடித்த ஆய்வாளர் ஹரிஹரனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்…
Read More...

திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தின விழா.

திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தினம் நேற்று வியாழக்கிழமை 12.03.2026 நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மாதாரசி ஸ்டெல்லா மேரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.…
Read More...

திருச்சி மாவட்டம், முசிறி கோட்டத்தின் புதிய டிஎஸ்பியாக என். முத்துக்குமாா் பொறுப்பேற்றாா்.

திருச்சி மாவட்டம், முசிறி கோட்டத்தின் புதிய டிஎஸ்பியாக என். முத்துக்குமாா் நேற்று வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.கரூா் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்த இவா், முசிறிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு, முசிறி டிஎஸ்பியாக…
Read More...

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனைக்கு…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை 24x7  மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 24 மணி நேர இரத்த சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மார்ச் 12 உலக சிறுநீரக தினத்தை…
Read More...