Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2026

தாய் கழகம் என்று நினைத்து தீய கழகத்தில் இணைந்து உள்ளார் வைத்தியலிங்கம்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ .பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான வைத்தியலிங்கம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இந்த நிலையில் அவரது முடிவு துரதிஷ்டவசமானது எனவும், அவரது முடிவை…
Read More...

திருச்சி தெற்கு மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக மாவட்ட செயற்குழு கூட்டம் அமைச்சர் மகேஷ்…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக மாவட்ட செயற்குழு கூட்டம் . மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது. ‌ திமுகத் தலைவர் - தமிழ்நாடு…
Read More...

மணப்பாறையில் கொலை செய்யப்பட்டவர் தம்பியை விசாரணைக்கு அழைத்து சென்றதால் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே எரிவாயு உருளை விநியோகம் செய்பவா் கொலை செய்யப்பட்டது நேற்று தெரியவந்து உள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக கொலையானவரின் தம்பியை போலீஸாா் விசாரணைக்கு அழைத்து சென்றதால் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா். …
Read More...

திருச்சியில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வடமாநில கும்பல்

திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது . ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல். நேற்று இரவு திருச்சி துவாக்குடி கருப்பு கோவில் அருகே செயல்படும் பெட்ரோல் பங்கில் மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட…
Read More...

திருச்சி 14-வது வார்டில் கட்டபட்ட கவுன்சிலர் அலுவலகத்தை ஆவின் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.

திருச்சி 14-வது வார்டில் ரூ.25 லட்சத்தில் கட்டபட்ட மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சி மண்டலம் - 1 வார்டு 14 -மாமன்ற உறுப்பினர் அலுவலகம்,…
Read More...

திருச்சியில் இன்று அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழக கூட்டத்தில கொடி அறிமுகப்படுத்தி…

திருச்சியில் இன்று அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழக கூட்டத்தில கொடி அறிமுகப்படுத்தி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,கொடி அறிமுக…
Read More...

திருச்சி: செல்போனில் பிரீ பையர் விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை .

லால்குடி அருகே செல்போனில் பிரீ பையர் போன்ற விளையாட்டுகளை விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை . திருச்சி லால்குடி அருகே உள்ள கே,கே. நல்லூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்ல பாண்டியன் இவரது மகன்…
Read More...

திருச்சி 45 வது வார்டில் சிதிலமடைந்த மின்கம்பம்.உயிர்ப்பலி ஏற்படும் முன் மாற்றப்படுமா.?

திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வார்டு பகுதியில் உள்ள காந்திநகரில் ஒரு மின்கம்பம் (எண்:W-31/ 8-70) மிகவும் மோசமான நிலையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் படி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மின்கம்பம்…
Read More...

திருமணமான 2 மாதத்தில் தங்கையை கைவிட்டதால் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர்

ஜீயபுரம் அருகே திருமணமான 2 மாதத்தில் தங்கையை கைவிட்டதால் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர் . திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் காந்திநகர் மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த…
Read More...

நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்.

நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி கருமண்டபம் பத்மநாதன்  நீதிமன்றத்தில் இன்று ஆஜர். வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு. கடந்த 2021ம் ஆண்டு சட் டமன்ற தேர்தலின் போது திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக…
Read More...