Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2026

திருமணமான 5வது நாளில் புதுமாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை ….

திருச்செந்தூர் அருகே திருமணமான 5வது நாளில் புதுமாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக திருச்செந்தூர் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி ராஜமன்னியபுரம் பகுதியை…
Read More...

திருச்சி: ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு பகுதி செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டில் அதிமுக…

.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காஜா பேட்டை பகுதி செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டின் பேரில் சங்கியாண்டபுரம் தனியார் மண்டபத்தில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி…
Read More...

திருச்சியில் தான் போட்டியிடும் தொகுதி மற்றும் அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்தார் சீமான்.

திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட அவரின் தீவிர உயிர்,முதல் ரசிகர் மன்றம் தலைவர் ஆர்.கே…

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் அனைத்து தொகுதியிலும் போட்டியிட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம்விருப்ப மனு வாங்கி வருகிறார்.…
Read More...

திருச்சி: தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க சட்டமன்ற தேர்தல் கருத்து கேட்பு சந்திப்பு கூட்டத்தில்…

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சோழிய வேளாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு தான் ஆதரவு. திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம். தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் சட்டமன்ற தேர்தல் கருத்து கேட்பு சந்திப்பு…
Read More...

தேசிய மூத்தோர் தடகள சங்க அங்கீகாரம் வழங்கவேண்டும்.திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்க…

தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று மாலை நடைபெற்றது. தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் இன்று மாலை நடைபெற்றது.…
Read More...

திருச்சியில் 15வது மினி தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்கம்.

திருச்சியில் 15வது மினி தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 23-ந்தேதி வரை 3 நாட்கள் கே.கே.நகரில் உள்ள சாய் ஜி ரோல் பால் அகடாமியில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா…
Read More...

தென்கைலாய பயணத்தில் திருச்சியைச் சேர்ந்த பக்தர் பரிதாப பலி.

தென்கைலாய பயணத்தில் திருச்சியைச் சேர்ந்த பக்தர் பரிதாப பலி. தென்கைலாயம்' எனப் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி மலைப் பாதையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தேசிங்கு ராஜன் என்ற பக்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…
Read More...

திருச்சியில் நடைபெற்ற க்ரைம் செய்திகள்….

திருச்சியில் நடைபெற்ற க்ரைம் செய்திகள்: 1. திருச்சி சின்ன மிளகு பாறையில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை . கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை. திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). ஆட்டோ டிரைவரான…
Read More...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகம் முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகம் முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் இன்று முற்றுகை போராட்டம் 100 பேர் கைதால் பரபரப்பு. சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நடத்த வேண்டிய அங்கீகார சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்,பத்து…
Read More...