கோடை வெப்பத்தை தணிக்கும் குளிர்ச்சியான ஆஃபர். திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸில் நீங்கள் கேட்கும் விலைக்கு ஏ. சி. வாய்ப்பை தவற விடாதீர்.
திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடில் உள்ள சிட்டி பிளாசாவில் செயல்பட்டு வருகிறது பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனம்.இதன் உரிமையாளர் நிஜாமுதீன் கோடை காலத்தை முன்னிட்டு புதிய ஆப்பரே தெரிவித்து அறிவித்துள்ளார்.

அதன்படி அவர் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிப்பதாவது:-
திருச்சியில் விலை குறைவான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எது வாங்க வேண்டுமானாலும் திருச்சி மட்டுமல்ல அனைத்து மாவட்ட பொதுமக்கள் மனதிலும் முதலில் தோன்றுவது பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் தான்.
நமது பிஸ்மி எலக்ட்ரானிக்ஸில் எப்பொழுதுமே மொத்த விற்பனை விலைக்கே சில்லறை விற்பனை செய்யப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது ஏழைகள் வீட்டிலும் எல்.இ.டி. டி.வி. இருக்க வேண்டும் என்பதால் நமது ஷோரூமில் ரூ.2,499 க்கே எல்.இ.டி.
டி. வி.க்கள் விற்பனை செய்து வருகிறோம்.
ரூ.2,499 முதல் ரூ.94,999 வரை விலையில் எல்.இ.டி. டி. வி.க்கள், ரூ.4999-க்கு வாசிங் மெஷின்கள், ரூ.9999-க்கு பிரிட்ஜ், ரூ.24,999-க்கு 1, 1.5 டன் ஏ.சிக்கள் விற்பனை செய்யப்படுகின்றது.
தற்போது நமது ஷோரூமில் கோடை உற்பத்தி தணிக்கும் வகையில் அனைத்து வீடுகளிலும் ஏ.சி.,பொருத்த வேண்டும் இன்னும் வகையில் அனைத்து ஏசி வகைகளும் வாடிக்கையாளர்கள் கேட்கும் நிலையில் வழங்குவோம்.
பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர் கூலர்,இன்டக்ஷன் ஸ்டவ்,கட்டில், சோபா, சீலிங்பேன்,டேபிள் பேன், கிரைண்டர், ஹோம் தியேட்டர்,சைக்கிள் போன்ற அனைத்து விதமான எலக்ட்ரானிக் பொருட்களும் மொத்த விலைக்கே சில்லறை விற்பனை செய்து வருகிறோம்.
நமது பிஸ்மியில் வருடத்தில் 365 நாளும் டிஸ்கவுண்ட் சேல் தான். மேலும் பொது மக்களின் வசதிக்காக அனைத்துப் பொருட்களுக்கும் பைனான்ஸ் வசதி செய்து தரப்படும் .
இந்த கோடை காலத்தை முன்னிட்டு சிறப்பு காம்போ ஆபரும் அறிமுகம் படுத்தப்பட்டது. அதன்படி ரூ.15,500-க்கு 15 பொருட்கள் வழங்கப்படும். மேலும் எல்இடி டிவிகள் வேறு எங்கும் கிடைக்காத விலையில் மாபெரும் அதிரடி தள்ளுபடி விலையில் நாம் விற்பனை செய்து வருகிறோம்.
கோடை காலத்தை முன்னிட்டு அனைத்து கம்பெனி ஏசிகளும் வேறு எங்கும் கிடைக்காத விலைக்குத் தருகிறோம். (தற்போது விலை ஏறி வரும் நிலையிலும் பழைய விலையில்)
மேலும் இங்கு சோபா செட், டைனிங் டேபிள்,குக்கர், குஷன் ஷேர் ஆகியவையும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களது வாடிக்கையாளர்கள்,நண்பர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் இந்த ஆஃபரை பயன்படுத்தி தங்களது இல்லங்களில் ஏசியை படுத்தி கோடை காலத்தை குளுகுளு என ஆக்குங்கள் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

