Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் பலி.

0

'- Advertisement -

திருச்சி அருகே

ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் பலி.

 

யார் அவர் ? என ரெயில்வே போலீசார் விசாரணை.

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரெயில் நிலையத்திற்கும் கொளத்தூர்

ரெயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாள பகுதியில் இன்று காலை ரெயிலில் அடிபட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்கது

பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார்.இந்த சம்பவம் குறித்து ரெயில்வே இருப்புப்பாதை காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேக பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இறந்த பெண் தகவல் தெரிந்தவர்கள் 90805 63321 மற்றும் 94981 39967 இந்த எண்களை தொடர்பு கொள்ள ரயில்வே போலீசார் தெரிவிக்கின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.