காதலர் தினத்தில் பேர்ல் டிரஸ்ட் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் நீர் உருவாக்கு என்ற கற்றல் மற்றும் கற்பித்தல் நிகழ்ச்சி.
14-02-2026 நேற்று சனிக்கிழமை அன்று காதலர் தினத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை நோயளிகளையும் மற்றும் அவர்களை பேணி அன்பினை வெளிப்படுத்துபவர்களையும் அன்பு செய்யும் விதத்தை எம் B&W Legal Solution ( பி &டபிள்யு லீகல் சொல்யூஷன்) சக வழக்கறிஞர்கள், ( பேர்ல் ட்ரஸ்ட்) PEARL TRUST தன்னார்வ தொண்டர்கள் மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி மற்றும் உருமு தனலட்சுமி கல்லூரி பயிற்சி கல்வி ( Internship ) பயிலும்
மாணவிகள் என உருவான நீர் உருவாக்கு என்ற கற்றல் மற்றும் கற்பித்தல் நிகழ்வாக சிறப்பாக நடைபெற்றது .

