Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.

0

'- Advertisement -

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி.வெங்கட் ஏற்பாட்டில்

துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாம் .

15 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா என்பதை எடை மெஷின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம் .

 

இந்த முகாம் இன்று (5/2/2026) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது

நிகழ்ச்சியில் நீதிமன்ற நடுவர் எண் 6 மாண்புமிகு நீதிபதி எம்.எஸ். சுப்பிரமணியன் கலந்துகொண்டு பரிசோதித்துக் கொண்டார்.

முகாமில் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.